Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபிய அரசர் `சல்மான் பின் அப்துல் அஜீஸ்`, தனது அரசாட்சியில் உள்ள அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சரவை நிறுவியுள்ளார்.
இதன்படி, சவுதியின் இளவரசராக முடி சூடிய முகமது பின் சல்மான், சவுதியின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

அதேபோன்று, இளவரசர் காலித் பின் சல்மான் -பாதுகாப்பு துறை அமைச்சராகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் துர்க்கி - விளையாட்டு அமைச்சராகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான்- ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
42 minute ago