2025 மே 17, சனிக்கிழமை

பிளாஸ்டிக் நதி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 போஸ்னியாவில்(Bosnia)  உள்ள  புகழ்பெற்ற ‘ட்ரினா நதியானது பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக மாசடைந்துள்ள நிலையில், இது குறித்து வெளியான புகைப்படங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மாண்டினீக்ரோ மற்றும் போஸ்னியாவில் பெய்த கனமழையால் ட்ரினா  நதியின் நீர்மட்டமானது உயர்வடைந்தது.

 இதனால் நதியின் ஒரு பகுதி முழுவதும் கழிவுகள் சூழ்ந்து  மிகவும் மோசமாகக் காட்சி அளிக்கின்றது.

இந்நிலையில் ட்ரினா  நதியால்  சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக  சமூக ஆர்வலர்கள்  கவலை தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .