Freelancer / 2025 ஜூன் 15 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை(15) ஓமனில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தாக்குதல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில், “பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்கும் வேலையை அமெரிக்கா செய்து உள்ளது”என தெரிவித்தார்.
அதேநேரம் இஸ்ரேல் தனது தாக்குதல் நடவடிக்கை மூலம் ஈரானின் அனைத்து சிவப்பு கோடுகளையும் கடந்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
55 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago
2 hours ago