Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 10 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி, வாஷிங்டனில் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் வரும் புதன்கிழமை (13) சந்தித்துப் பேசவுள்ளனர் என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago