Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நீச்சல் குளமொன்றில் தனது மருமளை மூழ்கடிக்க முயன்றதாகக் கூறப்படும் பிரித்தானியரொருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பேரக்குழந்தைகள் தொடர்பான முரண்பாடு வெடித்தபோது மருமகளின் தலையை தண்ணீருக்குள் பல தடவைகள் மாமனார் அழுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இளம் பெண்ணொருவர் நீச்சல் குளத்துக்குள் பாய்ந்து மருமகளை மூழ்கடிக்க முயன்ற மாமனாரை நிறுத்த முயன்றுள்ளார். பின்னர் ஷெரிஃப் அலுவலகத்துக் அழைப்பெடுத்ததாக வேறு இருவர் கூறிய பின்னரே மாமனார் நிறுத்தியுள்ளார்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025