2025 மே 01, வியாழக்கிழமை

மியன்மார் நிவாரண வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. 
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இராணுவ குழுவுக்கும் கிளர்ச்சி குழுவுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது. 
 
எவ்வாறாயினும் அங்கு 14 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .