2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கைச் செலவைக் குறைக்க கூடாரங்களில் வசிக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹங்கேரியில் அதிகரித்துவரும் வாழ்க்கைச்  செலவினை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் கூடாரங்களில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஹங்கேரியில் தற்போது  1000 க்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக நிரந்தர தங்குமிடமாகக் கூடாரங்களைத்  தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X