Ilango Bharathy / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ‘வெடிகுண்டு, செயற்கைக்கோள் , விஸ்வாசம்‘ போன்ற பெயர்களைச் சூட்டுமாறு வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகொரிய மக்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாகவே வடகொரிய அரசு இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் இவ் உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
42 minute ago