Shanmugan Murugavel / 2025 ஜூலை 29 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுக்ரேன் யுத்தத்தில் 10 அல்லது 12 நாள்களுக்குள் யுத்தநிறுத்தமொன்றுக்கு ரஷ்யா இணங்க வேண்டுமென குறுகிய புதிய காலக்கெடுவொன்றை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (28) அளித்துள்ளார்.
சமாதானத்தை நோக்கி எவ்வித முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படாததால் காத்திருப்பதற்கு எக்காரணமுமில்லையென ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு 50 நாள்களுக்குள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அல்லாவிடின் மோசமான வரிகளை ரஷ்யா எதிர்கொள்ளுமென ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago