Freelancer / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான சம்பவத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பஞ்சாப் மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், 14 நாட்களுக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சாப் மாநில சட்டம் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான குழு, காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அதனை நாளாந்தம் விசாரணைக்கு உட்படுத்த, பஞ்சாப் மாநில நீதியமைச்சர் முஹம்மட் பஷராட் ராஜா அறிவுறுத்தியுள்ளாரென பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago