Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 31 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவில் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது, மீண்டும் நடைபெறவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக சீனர்கள் செல்லவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினதும் அண்மைக்காலமாக சீனாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருவதால், சீனர்களால் உலக நாடுகளுக்கு கொரோனாத் தொற்று பரவும் ஆபத்தும் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
57 minute ago
1 hours ago