Shanmugan Murugavel / 2023 ஜனவரி 10 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

எதிர்காலத்தில் மாத்தளை பிரதேசத்தில் கால்பந்தாட்டத் துறையை மேலும் அதிகரிக்கும் வகையில் மாத்தளை யுனைட்டெட் கால்பந்தாட்ட அகடமி மற்றும் இந்தியா , கர்நாடகா கிக்ஸ்டாட் கால்பந்தாட்டக் கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு நட்பு அடிப்படையில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய இலங்கை மாணவர் குழுவுக்கு இரண்டு வாரங்களுக்கு இந்தியா, கர்நாடகாவில் கால்பந்தாட்டப் பயிற்சியை வழங்கி இந்தியாவிலுள்ள சமவயது பாடசாலை மாணவர் கால்பந்தாட்டக் குழுக்களுடன் கால்பந்தாட்த் தொடர்களிலும் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியிலும், தொடரிலும் பங்கேற்கும் மாத்தளை யுனைட்டெட் அகடமி மாணவர்கள் அண்மையில் இந்தியா பயணமானார்கள்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026