2025 மே 02, வெள்ளிக்கிழமை

கலாநிதி ஜனகன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Editorial   / 2024 ஜூலை 30 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் அசோக்குமாரின் நெறிப்படுத்தலிலும் கலாநிதி ஜனகன் வெற்றிக்கின்ன கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை (29) பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இக்கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி ஈட்டிய அணியினருக்கு பணப்பரிசல்களையும்,வெற்றி கேடயங்களையும்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி. ஜனகன் வழங்கி சிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .