Shanmugan Murugavel / 2023 மார்ச் 07 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வ. சக்தி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியானது, பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டியில் குறிஞ்சி இல்லம் 549 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், முல்லை இல்லம் 532 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், மருதம் இல்லம் 503 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
56 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
20 Feb 2026