Janu / 2023 ஜூன் 14 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எப். நவாஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினரால் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டாளைச்சேனை வலய அணி மற்றும் ஒலுவில் பாலமுனை வலய அணிகளுக்கு இடையிலான சமுர்த்தி சவால் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ எம். ஹமீட் தலைமையில் 2023.06.13 நேற்று இடம்பெற்றது.
இப்போட்டியில் ஒலுவில் பாலமுனை வலய அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு இதற்கான வெற்றிக்கிண்ணத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம் ஏ சி. அகமது ஷாபிர் வழங்கி வைத்தார்.



13 minute ago
26 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
45 minute ago