Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் டென்னிஸ் விளையாட்டை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி, மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் தரம் 6 பிரிவில் ஏ.ஜி. றிஸாந் சம்பியனாகவும், எஸ். றஜிந்தன் இரண்டாமிடத்தையும், எஸ். பிராயன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
தரம் 7 பிரிவில் வீ. கசோன் சம்பியனாகவும், எஸ். டினூஸாந் இரண்டாமிடத்தையும், ஜே.என். ரெரோன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். தரம் 8 பிரிவில் ஆர். நிதீஸ் சம்பியனாகவும், சீ. எபினேஸ் இரண்டாமிடத்தையும், ஜே. சந்தோஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago