Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

சென்றல் காம்ப் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்டத் தொடரில் களுவாஞ்சிகுடி மக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அணிக்கு 7 பேர், 5 ஓவர்கள் கொண்ட 64 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஈஸ்டர்ன் சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்று சம்பியனாகிய மக்ஸ் சம்பியன் கிண்ணத்தையும் 40,000 ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டது.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago