Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (எப்.ஏ) கிண்ணத் தொடரில் பங்கேற்க தகுதியான அணிகளை தெரிவு செய்வதற்காக புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் தங்க, வெள்ளிக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வெள்ளிக் கிண்ணத் தொடரில் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி சம்பியனானது.
புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற யாழ். முஸ்லிம் யுனைட்டெட் அணியுடனான இறுதிப் போட்டியில் வென்றே நியூ பிரண்ட்ஸ் சம்பியனானது.
இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்றே நியூ பிரண்ட்ஸ் சம்பியனானது.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago