Freelancer / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்குடா பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 10 கழகங்கள் பங்கேற்ற லீக் முறையிலும், விலகல் முறையிலும் 24 போட்டிகள் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தை வென்றே நியூ ஸ்டார் சம்பியனானது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை வேர்ள் ஸ்டார் விளையாடுக் கழகம் பெற்றுக் கொண்டது.
2 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Apr 2026
12 Apr 2026