Janu / 2023 ஜூலை 09 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், றோயல் வளாகத்தில் நடைபெற்ற சாஹிராக் கல்லூரியுடனான போட்டியில் 44 – 03 என்ற புள்ளிகள் கணக்கில் றோயல் கல்லூரி வென்றது.
றோயல் சார்பாக, டிஸாஸ் பத்திரண இரண்டு ட்ரைகளையும், சாருக செனவிரத்ன, கவினாஷ் ஸ்ரீகாந்த், அக்ரம் பாரூக், தன்வீர் ஹஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரைகளையும் பெற்றனர். நபீல் யஹியா மூன்று ட்ரைகளை கொன்வேர்ஷன்களாக மாற்றியதோடு, சிமக் ஷபீக் ஒரு ட்ரையை கொன்வேர்ஷனாக மாற்றி இருந்தார். இரண்டு பெனால்டிகளுக்கான புள்ளிகளையும் ஷபீக் பெற்றிருந்தார்.
சாஹிரா சார்பாக பெனால்டிகளுக்கான புள்ளிகளை அஹ்மட் சாட் பெற்றிருந்தார்.
8 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago