Janu / 2023 ஜூலை 27 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், போகம்பரவில் வியாழக்கிழமை (27) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென். அந்தனிஸ் கல்லூரியை சென். தோமஸ் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, ஹவ்லொக் பார்க்கில்வௌளிக்கிமை (28) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை சென். ஜோசப் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் திருத்துவக் கல்லூரியை சாஹிராக் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
தவிர, தமது மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வித்தியார்த கல்லூரியை சென். பீற்றர்ஸ் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, தமது மைதானத்தில் நாளை மறுதினம் 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் தர்மராஜக் கல்லூரியை விஞ்ஞானக் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago