Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்,பெண் இருபாலாருக்குமான எறிபந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றபோது, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கொத்மலை காமினி திஸாநாயக மத்திய மகா வித்தியாலயமும், 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கலேவெல அல் புர்ஹான் மத்திய மகா வித்தியாலயமும், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஸ்ரீநாக மத்திய கல்லூரியும், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கோண்கஹவெல மத்திய மகா வித்தியாலயமும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026