Shanmugan Murugavel / 2024 மே 21 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளனத் தலைவராக மன்னார் கராத்தே பயிற்சி நிறுவனத் தலைவர் அன்ரனி இன்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கராத்தேயில் மாகாண மற்றும் மாவட்ட சம்மேளன தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
மேற்படி தேர்தலில், கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த தெரிவுக் குழுவால் மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த இன்பராஜ் மன்னார் மாவட்ட கராத்தே சமமேளன நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
11 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
1 hours ago