Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில், 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதலில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலய ஜே.எம். ஜினாஸையும், பயிற்றுவித்த ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரைப் பாராட்டுக் கெளரவிக்கும் நிகழ்வானது விசேட காலை ஆராதனையில் திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026