Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 03 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டம் வரக்காபொல கே/ பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் 80 வருடத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பழைய மாணவர்களுக்கி டையிலான மா பெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இம்மாதம் ஜூலை 20 ,21 , ஆம் திகதிகளில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற உள்ளது
போட்டியில் பங்கு பெற விரும்பும்(வயதெல்லை மட்டுப்படுத்தப்பட வில்லை)பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் கீழ்வரும் தொலைப்பேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
Mr.ரம்சீன் - 0779273737
17 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025