2025 ஜூலை 16, புதன்கிழமை

மாவட்ட மட்ட எல்லே இறுதிப்போட்டி நாளை

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா, சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா 

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட ரீதியிலான எல்லேப் போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இதில் யாழ்.மாவட்ட கழகங்களைச் சேர்ந்த எல்லே அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், இராணுவ எல்லே அணிகளின் காட்சிப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X