2025 ஜூலை 16, புதன்கிழமை

கால்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை லக்கி ஸ்ட்டார் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மூன்றாவது போட்டி மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கும் காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே வியாழக்கிழமை(16) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் கலந்துகொண்டார்.

இப்போட்டியில் 8:2 என்ற வீதத்தில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்வெற்றியீட்டியது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X