2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி பெண் பலி

Janu   / 2024 நவம்பர் 28 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிரியாகம, புப்போகம பிரதேசத்தில் பெண் ஒருவர்  மின்சாரம் தாக்கி புதன்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புபோகம கட்டுப்பத்தாகம பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தாயான 31 வயதுடைய உபேக்ஷா பிரசங்கனி பாலனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது குறித்த பெண் அவரது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளதாகவும் வீட்டிற்கு பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .