Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}



பா.திருஞானம்
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு இசைக் கச்சேரியும் மங்கள வாத்திய கச்சேரியும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கலைஞர்கள், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சரும் ஆலயத்தின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன், கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago