Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனேடிய இசைக்கலைஞர் ரீ.எஸ்.நாதனின் 'மலரே மௌனமா?' இசை இறுவட்டு வெளியீட்டு விழாவும் கனேடிய, மலேசிய மற்றும் உள்நாட்டு இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, வீரமயிலன் மண்டபத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இசை இறுவட்டு வெளியிட்டு வைக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .