Ilango Bharathy / 2022 ஜனவரி 23 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சகா)
ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக (Asst. Commissioner) இ.திரவியராஜ் (SLAS) நேற்று (22) பதவியேற்றார்.
அக்கரைபற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் முன்னாள் பொத்துவில் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago