2025 ஜூலை 09, புதன்கிழமை

கொரோனாவுக்கு கிரான்குளத்தைச் சேர்ந்தவர் பலி

Editorial   / 2021 மே 14 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சபேசன்)

ஆரையம்பதி ,கடற்கரை வீதி கிரான்குளத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபரொருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .