Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் 41 பேர், ஐஸ்
மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளனர், எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இம் மாதம் இதுவரைக்குமான காலப்பகுதியில் 10 பேர் இக்குற்றச்சாட்டில்
சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் போதைப் பொருள் விற்பனையாளர்களும் அடங்குவதாகக் காத்தான்குடி
பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026