2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம்

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாறுக் ஷிஹான்,வி.ரி. சகாதேவராஜா, நூருல் ஹுதா உமர்.

அதிமேதகு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்   பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடகத்தின்  தலைவர் திரு.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன்நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X