Editorial / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஹஸ்பர்
வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்பாக நிவாரணம் கோரி கடந்த 13ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (22) அன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துமீறி உள்நுழைந்தமை,கடமையை செய்ய விடாது தடுத்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து நீதவான் முன்னிலையில் தனது வாதத்தை முன்வைத்தார். இதன் போது இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026