Freelancer / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
சம்மாந்துறை அல்மதினா வித்தியாலயத்தில் நேற்றைய தினம்(13) புதன்கிழமை மாலை வீசிய காற்றில் பாரியவேம்பு மரம் விழுந்து பாடசாலை ஒன்று சேதமடைந்துள்ளது.
மரம் முறிந்ததில் பாடசாலை வகுப்பறை கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ள நிலையில் இன்று கால மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.





4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago