Freelancer / 2024 மார்ச் 21 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 5000/- சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. மீதி 5000/- எதிர்வரும் புத்தாண்டுக்குள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில், புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். R
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026