Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2024 மார்ச் 15 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தகவல் வழங்க முடியும்.
அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்தார்.
கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சுமார் 3,000 குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குடிநீர் பிரச்சினையை தீரக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
48 minute ago
4 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
18 Oct 2025