Editorial / 2017 மே 25 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான தபால் அலுவலகங்கள் கட்டடங்கள் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற நகரங்களில் உள்ள பிரதான தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டல்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் எனவும் அத்தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .