2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் இன்று ஜே.வீ.பீ அலுவலகம் திறப்பு

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்ஹ தலைமையிலான குழுவினர் இன்று யாழ் குடாநாட்டைச் சென்றடைந்துள்ளனர்.

இவர்கள் இன்று மாலை  யாழ் உடுப்பிட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில்,  மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தேர்தல் அலுவலகமொன்றை திறந்துவைக்கவிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இவர்கள் யாழ் குடாநாட்டில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .