2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகன் கொலை;பொலிஸார் விசாரணை

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் கொலைச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கும்  மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த  14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .