Kanagaraj / 2016 டிசெம்பர் 23 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், நீதிபதி மணிலால் வைத்திய திலக்கவின் தெளிவுரை சற்று முன்னர் நிறைவடைந்தது தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன. இன்னும் சொற்ப நேரத்தில் தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago