2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வவுனியா மாங்குளம் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மாங்குளம் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி வைத்தியசாலைக்கு சொந்தமான மேற்படி நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டியானது, மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் ஒருவரை அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு திரும்புகையிலேயே  விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .