2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வவுனியாவில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2010 மே 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழ் மாவட்ட நீதிவான் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே, தாம் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையால், வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0

  • KONESWARANSARO Monday, 03 May 2010 06:10 PM

    இலங்கையில் கொலை அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயகச் செயல் என்பது சட்டவாதிகள் அறியாததா? பிறகேன் போராட்டம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .