2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கலாநிதி பாலித கொகொன இலங்கைக்கான ஐநா தூதுவராக பதவியேற்றார்

Super User   / 2009 செப்டெம்பர் 15 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் புதிய நிரந்தரத்தூதுவரான கலாநிதி பாலித கொகொன ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சகிதம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தன்னுடைய நியமனப்பத்திரங்களை கையளித்தபின் புதிய பதவியை பொறுப்பேற்குமுன் இச்சந்திப்பு இடம்பெற்றது

.வழமையாக ஐந்து நிமிடங்கள் மாத்திரமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம்.எனினும் இவர்களது பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடம் வரை நீடித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .