2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேக்கா;மனோ கணேசன் எதிர்ப்பு

Super User   / 2009 ஒக்டோபர் 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின்போது, முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய பாதுகாப்புப்பிரிவின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேக்கா எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக  நிறுத்தப்பட்டால் தன்னுடைய கட்சி விலகிக்கொள்ளும்.இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களின்போது எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியொன்றினை  உருவாக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி,சுதந்திர கட்சி மங்கள அணி,முஸ்லிம் காங்கிரஸ்,ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இதில் அங்கம் வகிக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .