2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்திற்கு அடுத்ததாக எதிர்கால நோக்கு எனும் கொள்கைப்பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி  தனது இரண்டாவது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார்.

சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் பலர்   கலந்துகொண்டிருந்தனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .