2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வரிச்சலுகைகளுக்காக நாட்டை விற்கப்போவதில்லை

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான GSP சலிகை நீக்கியது தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்ட போதே அவர் இதனைத் கூறினார்.
 GSPஐ இழப்பதால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் வரப்போவதில்லை என்று அவர் கூறினார். 
"GSP + வரிச்சலுகை அகற்றப்படுதல் என்பது நாட்டை பொறுத்த மட்டில் ஓர் அபாயம் தான், அனால் நாம் கடந்த அக்டோபர் மாதமே நாட்டிற்கு (உற்பத்தியாளர்களுக்கு) இந்த நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி விளக்கமாக கூறியிருந்தோம். நாம் இப்போது  எதற்கும் தயாராகவே உள்ளோம்," என்று கப்ரால் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .