2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அரச உடகங்களையொட்டி அமெரிக்கா கவலை

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச தரப்பு செய்திகளை நிராகரித்த தூதுவர் அமெரிக்க அந்த ஒரு வேட்பாளருக்கும் தேர்தல் நிதியுதவி வழங்கவில்லை என்று வலியுறித்தியுள்ளது. 
இவ்வாறான கருத்துக்களை அரச உடகங்கள் வெளிடிடுவதையொட்டி அந்நாடு தனது கவலையை வெளியிட்டுள்ளது.
"அமெரிக்காவும் இலங்கையும் நீண்ட நாள் நண்பர்கள். வரும் காலங்களில் அமெரிக்கா, மனித உரிமைகளை மதிக்கும் ஓர் இலங்கையின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .