2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

வடபகுதிக்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை பயணிகள் சுகவீனம்;வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த தென்னிலங்கைப் பயணிகள் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக, நேற்றிரவு யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பயணிகள் 75 பேரும் தென்னிலங்கையிலிருந்து புறப்பட்டு கிளிநொச்சியில் நேற்றிரவு தங்கியிருந்தனர். இவர்கள் அங்குள்ள தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .